அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

தமிழ் கரோக்கே பார் மேல் இனைய தளத்திற்கு உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி. உங்கள் அபிமான பின்னணி இசை பாடகிகளுடன் இணைத்து பாட ஆசையா. இதோ உங்கள் அபிமான பாடல்கள் உங்களுக்காக. பாடி மகிழுங்கள். இம்முயற்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வரும் musicmusiconly.blogspot.com மற்றும் clubkaraoke.blogspot.com ஆகியவற்றிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்,

வெங்கி

Monday, December 28, 2009

Kangal Irandal - Subramanyapuram

Kangal Irandal - Subramanyapuram - கண்கள் இரண்டால் ( சுப்ரமணியபுரம்)

Download the superhit song of the year 2008 and male singers can singalong with this mp3 with the original singer Miss. Deepa Mariam. Enjoy.

No comments:

Post a Comment